SHOP OPENING
இன்று 05-03-2020 காலை ரோடியர் மில் வீதியில் ஸ்ரீ கற்பகம் ஆயில் ஸ்டோர் என்ற எனது புதிய நிறுவனத்தை தொடங்கி வைத்த தனலட்சுமி ஆயில் மில், பாண்டி மீடியா நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திரு கணேஷ் மற்றும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு பாஸ்கர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.
Comments
Post a Comment